நாகை ஆக்கூரில்

img

நாகை ஆக்கூரில் தமுஎகச கலை இலக்கிய இரவு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க ஆக்கூர் கிளை சார்பில் கலை இலக்கிய இரவு நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் ஆக்கூர் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.